Photos | மனதை கொள்ளைக்கொள்ளும் மாளவிகா மேனன் - புகைப்படங்கள்!
முருகதாஸ் | 25 May 2021 02:01 PM (IST)

மாளவிகா மேனன்
1
இவன் வேற மாதிரி, விழா, வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா மேனன்.
2
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்
3
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மேனன் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றுவார்
4
மொட்டை மாடியில் நின்றபடி போஸ் கொடுக்கும் மாளவிகா
5
கண்களால் கைது செய்.. இது மாளவிகாவின் க்ளிக்.!
6
படிக்கட்டில் அமர்ந்துகொண்டு க்யூட்டாக போஸ் கொடுக்கும் மாளவிகா
7
புகைப்பட ப்ரேம்களுக்கு நடுவே ஒரு க்ளிக்...
8
சூரிய ஒளி முகத்தில் பட புன்சிரிப்புடன் ஒரு செல்பி
9
மொட்டை மாடியில் வித விதமாய் போஸ் கொடுக்கும் மாளவிகா மேனன்