கூலிங் கிளாஸ்...செம்ம ஸ்டைல்...கிளாமரில் கலக்கும் வாணி போஜன்!
ராஜேஷ். எஸ்
Updated at:
31 May 2021 12:56 PM (IST)
1
சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார்.
3
‘மீக்கு மாத்ரமே செப்தா’ என்ற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டிலும் எண்ட்ரியானார்..!
4
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘விக்ரம் 60’ படத்திலும் நடிக்கிறார்.
5
வைபவ் உடன் இவர் நடித்த ‘மலேஷியா To அம்னிஷியா' சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.
6
தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் வாணி போஜன் சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பார்.
7
அடிக்கடி தனது அழகான புகைப்படங்களையும் வெளியிடுவார்...
8
இதில், சில புகைப்படங்கள் கிளாமராகவும், சில லவ்வியாகவும் இருக்கும்..
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -