”கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்” - ஆண்ட்ரியா ஸ்னாப்ஸ்
Continues below advertisement

ஆண்ட்ரியா
Continues below advertisement
1/8

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆண்ட்ரியா.
2/8
அந்நியன் படத்தில் "கண்ணும் கண்ணும் நோக்கியா" பாடல் இவர் பாடிய ஹிட் பாடலில் ஒன்று
3/8
தரமணி பட ப்ரோமோஷன் ஒரு பகுதியாக அவரே இசை அமைத்து, எழுதி "Soul of tharamani " என்னும் பாடலை பாடினார்
4/8
கதையில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதை நன்கு அறிந்தபின்பே, அவர் தனது கதாபாத்திரங்களை தேர்வு செய்வார்
5/8
திரைப்பட தயாரிப்பாளர்கள் பெண்களுக்கு அதிக கணிசமான பாத்திரத்தை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்,
Continues below advertisement
6/8
ஆண்ட்ரியாவின் குரல் மிகவும் தனித்துவமானது
7/8
துப்பாக்கியில் ‘கூகிள் கூகிள்’ மற்றும் அஞ்சானின் ‘ஏக் டோ தீன்’ போன்ற பாடல்கள் இவர் குரலில் பெரிய ஹிட் ஆனது
8/8
கொரோனாவில் இருந்து மீண்டு வந்து ஒரு பாடல் ஒன்றை தனது இணையத்தில் வெளியிட்டார்.
Published at : 30 May 2021 09:34 PM (IST)