பூங்காற்றே நீ வீசாதே... நான் தான் இங்கே விசிறி.. மேகா ஆகாஷின் க்யூட் போட்டோஸ்!
முருகதாஸ் | 31 May 2021 12:54 PM (IST)
1
1995ம் ஆண்டு அக்டோபர் 26ல் சென்னையில் பிறந்தார் மேகா ஆகாஷ்
2
2014 ல் ’ஒரு பக்கா கதை’ என்னும் திரைபடத்தில் நடித்தார். ஆனால் அது வெளிவர தாமதம் ஆனது.
3
2017 ல் லை என்றதெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
4
2019 இல் காதல் திரைப்படமான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானார்.
5
ஆனால் எனைநோக்கி பாயும் தோட்டா ரிலீசுக்கு முன்பே அவர் நடித்த பேட்ட திரைப்படம் வெளியானது
6
வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்தார்
7
தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் நடித்துள்ளார்
8
தற்போது தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்