STR : தாடியை வழித்து க்யூட் பையனாக மாறிய சிம்பு..அடுத்த படத்தின் லுக்காக இருக்குமோ?
ABP NADU | 16 Mar 2023 12:00 PM (IST)
1
பத்து தல படம் திரையரங்குகளில் வெளிவரப்போகும் நிலையில், தாடியை எடுத்த எஸ்.டிஆரின் நியூ லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2
பத்து தல படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது
3
இதனை தொடர்ந்து பத்து தல படத்தின் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இதில் எஸ்.டி.ஆர் மாஸாக உள்ளார்.
4
இந்த படம் இன்னும் 15 நாட்களில் வெளியாக உள்ள நிலையில், அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது
5
இதுவரை இந்த படத்தில் இரண்டு பாடல்கள் வெளிவந்துள்ளது. அதில் நம்ம சத்தம் பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
6
தற்போது பத்து தல படத்தின் இசைவெளியிட்டு விழா வருகின்ற 18 ஆம் தேதி நேரு உள்ளரங்கு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.