பாபநாசம் படத்தில் வந்த குட்டி பொண்ணா இது...இன்ஸ்டாகிராம் முழுவதும் கிளாமர் புகைப்படங்கள்
பீட்டர் பார்க்கர் | 04 Jun 2025 11:46 AM (IST)
1
2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'நல்லவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் எஸ்தர் அனில்
2
மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தில் இளைய மகளாக நடித்து பரவலாக கவனமீர்த்தார்
3
இதனைத் தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.
4
கடந்த ஆண்டு ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான மின்மினி படத்தில் நாயகியாக நடித்திருந்தார்
5
மும்பையில் பொருளாதாரத்தில் பட்டபடிப்பை முடித்த எஸ்தர் அனில் தற்போது லண்டன் பொருளாதார கல்லூரியில் படித்து வருகிறார்
6
இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன