OTT Release : வேட்டைக்கு ரெடியா.. இந்த வார ஓடிடி ரிலீஸ்களை குடும்பத்துடன் பாருங்க!
ABP NADU | 25 Mar 2023 02:11 PM (IST)
1
கொரோனாவிற்கு பின்னர், தியேட்டர்களுக்கு ஓடிடி தளங்கள் ட்ஃப் கொடுத்து வருகிறது. குறைந்த செலவில் பல படங்களை பார்க்கும் வசதியை கொண்ட ஓடிடி தளங்களில் பல படங்கள் வாரா வாரம் ரிலீஸாகிவருகிறது
2
இந்த வாரத்தில் ஓடிடியில் வெளிவரும் படங்களின் பட்டியலை காணலாம்.
3
எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் கலையரசன் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான படம் செங்கலம். இந்த படம் ஜீ 5 வில் வெளியாகியுள்ளது
4
மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான படம் பகாசுரன் . இந்த படம் ப்ரைமில் வெளியாகியுள்ளது
5
பிரின்ஸ் தீமன் இயக்கத்தில் சுனில் ஷெட்டி நடிப்பில் உருவான படம் ஹன்டர் . இந்த படம் ப்ரைம் மினி டிவியில் வெளியாகியுள்ளது
6
ஷான் ரயன் இயக்கத்தில் உருவான படம் தி நைட் ஏஜண்ட். இந்த படம் நெட்ஃப்லிக்ஸில் வெளியாகியுள்ளது