நம்ம அமலாவா இது... என்னமா மாறிட்டீங்க போங்க!
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 23 Oct 2021 11:06 AM (IST)
1
தெலுங்கு நடிகர் சர்வானந்தின் 30வது படமாக ஒகே ஓகா ஜீவிதம் வெளியாக உள்ளது
2
தமிழின் முன்னணி நடிகையாக இருந்த அமலா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
3
ரிது வர்மா கதாநாயகியாக இதில் நடிக்கிறார்
4
ஒரு காலத்தில் தமிழ்சினிமாவை கட்டிப்போட்ட அமலா... தற்போது முழுமையாக வேறு தோற்றத்தில் தென்படுகிறார்
5
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பின் ரிதுவர்மா மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
6
அமலாவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கதை களம் உள்ளதாம்