ஓ...ஷப்பா... ஓஷப்பா... ஈஷாரெப்பாவின் புதிய ஸ்டில்ஸ்!
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 23 Oct 2021 10:39 AM (IST)
1
ஆந்திராவை சேர்ந்தவர் ஈஷாரெப்பா
2
தற்போது அவருக்கு 31 வயது ஆகிறது
3
2012ல் லைப் இஸ் பியூட்டிபுள் தெலுங்கு படத்தில் அறிமுகம்
4
2016ல் ஓய் படம் இவரது அறிமுகம்
5
ஆயிரம் ஜென்மங்கள் படம் வெளிவர உள்ளது
6
அடிக்கடி போட்டோஷூட் நடத்துவார்
7
புதிய போட்டோக்களை அடிக்கடி பகிர்வார்
8
கவர்ச்சியாகவும்... கவர்வதாகவும் அவரது போட்டோக்கள் இருக்கும்