Nithya Menon Instagram Viral Photos:வெள்ளை சேலையில் கொள்ளை அழகில் உள்ள நித்யா மேனன் இன்ஸ்டாகிராம் வைரல் புகைப்படங்கள்

நித்யா மேனன் தமிழில் வெப்பம் படம் மூலமாக அறிமுகமானார்,வெப்பம் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெறவில்லை
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி மூலம் மிகவும் பிறபலமானார் .காதல் காட்சிகளில் மிகவும் ரசிக்கும் படி நடித்திருப்பார்

கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுதினார்.இப்படதிற்க்கு தேசிய அளவில் சிறந்த நடிகை என விருதை வாங்கினார்
தமிழில் பல கிட் படங்களை கொடுத்துள்ளார்,அட்லி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படம் பெரும் வர்வேற்பை பெற்றது
நித்யா மேனன் அவ்வபோது இன்ஸ்டாகி்ராமில் போட்டோஸ் போடுவது வழக்கம் .தமிழில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
நித்யா மேனன் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது .ரசிகர்கள் தனது அன்பை கமெண்டுகளாக பதிவிடுகிறார்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -