✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

நயன்தாரா விக்னேஷ் சிவன் பொங்கல் கொண்டாட்டம் - வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!

ஜான்சி ராணி   |  15 Jan 2025 02:28 PM (IST)
1

கோலிவுட்டின் ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்படும் ஜோடிகளில் ஒன்று விக்னேஷ் சிவன்  நயன்தாரா . இருவரும் ஒரு பக்கம்  நடிப்பு இயக்கம் என பிஸியாக இருந்தாலும்  குடும்ப வாழ்க்கைக்கும் சம அளவிலான நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள்.

2

உயிர் உலகு என இரு மகன்களுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது இன்ஸ்டாகிராமில் வீடியோ , ஃபோட்டோஸ் வெளியிடுவது என பயங்கர அக்டிவாக இருந்து வருகிறார்கள்.

3

வெள்ளி நிற உடைகள் அணிந்து பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். கரும்பு, பொங்கல் வைத்து வழிபடுவது என பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். சூரியனை வழிபடும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது.

4

இருவரும் உயிர், உலக் உடன் நேரம் செலவிடுவது என பெற்றோர் பயணத்தை மகிழ்வுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

5

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • நயன்தாரா விக்னேஷ் சிவன் பொங்கல் கொண்டாட்டம் - வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.