Hrithik Roshan: 'இதல்லவோ காதல்’ காதலியின் காலணியை கையில் ஏந்திய ஹிரித்திக் ரோஷன்..புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்ஸ்
பாலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருப்பவர், ஹிரித்திக் ரோஷன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஹிரித்திக்கும், இந்தி நடிகை சபா அசாத்தும் காதலித்து வருகின்றனர்
சமீபத்தில் நீதா அம்பானியின் கலாச்சார மைய திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், ஹாலிவுட்-பாலிவுட் என அனைத்து திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்
அப்படி கலந்து கொண்ட பிரபலங்களில் பலரது கண்களை பறித்த ஜோடி, ஹிரித்திக்-சாபா அசாத்தான்.
அந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட இவர்களது புகைப்படங்கள் வைரலாகின
ஹிரித்திக் ரோஷனின் முக்கியமான ஒரு புகைப்படமும் அப்படி வைரலான புகைப்படங்களுள் அடக்கம்
தனது காதலி சபா அசாத்தின் காலணிகளை ஹிரித்திக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம், இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. இதைப் பார்த்த சில நெட்டிசன்கள் ஹிரித்திக்கை ‘ஜென்டில்மேன்’ என்றும் ‘இதல்லவோ காதல்’ என்றும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -