Nandita Das Insta | பாட்டுச்சொல்லி பாடச்சொல்லி குங்குமம் வந்ததம்மா - நந்திதா தாஸ் க்ளிக்ஸ்
பத்து வெவ்வேறு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநந்திதா தாஸ் இந்திய காட் கலர் என்னும் இரண்டு நிமிட வீடியோவை தயாரித்தார்
இவரது முதல் புத்தகம் 'மண்டோ & ஐ' - 6 வருட திரைப்பட பயணத்தை விவரிக்கும் புத்தகம்
லிசன் டு ஹர் என்ற குறும்படத்தில் அவரே எழுதி, இயக்கி , தயாரித்து மற்றும் நடிக்கவும் செய்தார்
கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் மன்றத்தில் நந்திதா தாஸ் இரண்டு முறை பணியாற்றியுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள சர்வதேச மகளிர் மன்றத்தின் சர்வதேச ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட முதல் இந்தியர் நந்திதா தாஸ்
2008-ஆம் ஆண்டில், அவர் தனது முதல் படமான ஃபிராக் இயக்கினார்
அக்ஸ் படத்திற்காக ராம்லீலா பாடலையும், பவந்தர் படத்திற்காக ஜாக்யா சர்சி பாடலையும் பாடியுள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -