Actress Ineya | சர சர சாரக்காத்து வீசும்போது - இனிய நடிகை இனியாவின் கூல் பிக்ஸ்!
இரா. ஆன்ஸ்கர் (லியோ)
Updated at:
19 Jun 2021 09:55 PM (IST)
1
1991ம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் தான் நடிகை இனியா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இனியாவின் சகோதரி ஸ்வாதியும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
3
சினிமாவில் கால்பதிப்பதற்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார் இனியா.
4
சைரா என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
5
வாகை சூட வா படத்தில் நடித்ததற்காக பல விருதுகளை பெற்றார் இனியா.
6
தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகின்றார் இனியா
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -