Anu Immanuel : ‘காந்தக் கண்ணழகி..லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்..முத்து பல் அழகி’ அனுவிற்கு இன்று பிறந்தநாள்!
அனு இம்மானுவேல் தென்னிந்திய திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர், 2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'சுவப்னா சஞ்சரி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பிறகு 2016 ஆம் ஆண்டு நிவின் பாலி நாயகனாக நடித்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்ற படத்தின் மூலம் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமாகினார்.
விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை அனு இமானுவேல்.
அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திக்கேயனுடன் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் நடித்து பிரபலமானார்.
இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் அனு இமானுவேல் தனது 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -