Manju Warrier : 'மயக்குறியே சிரிக்கிறியே...' குழந்தை போல் க்யூட்டாக சிரிக்கும் மஞ்சு வாரியர்!
மஞ்சு வாரியர் ஒரு தென் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய பூர்விகம் கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டம் புல்லு கிராமம் ஆகும்.
இவர் நிறைய மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார் கேரளாவில் இவர் மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.
இவர் மலையாளத்தில் நிறையப்படங்கள் நடித்து இருந்தாலும் தமிழில் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படமே இவருக்கு தமிழில் முதல் படம்.
தமிழில் அதோடு நிறுத்தாமல் அடுத்து துணிவு ஹிட் படங்களை கொடுத்து தமிழ்நாட்டில் தன்னை நிலைப்படுத்தினர்.
இவர் தமிழ், மலையலாம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நாடிக்கொண்டு இருக்கிறார்
சமூக வலைதளத்தின் மீது ஆர்வம் காட்டும் அவர் அடிக்கடி சோசியல் மீடியா பக்கம் வந்து தனது அப்டேட் கொடுத்து விட்டு போவார்.அவரது புகைப்படம் தற்பொழுது வைரல்.