அட இந்த பாட்டை நகுல்தான் பாடினாரா? இது தெரியாம போச்சே!
அனுஷ் ச | 15 Jun 2024 12:13 PM (IST)
1
கமல்ஹாசன் நடித்து இருந்த வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் கற்க கற்க என்ற பாடலை செவன், திப்பு உடன் இணைந்து பாடினார்
2
அதே வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் மஞ்சள் வெயில் மாலையிலே என்ற பாடலையும் ஹரிஹரன், விஜய் உடன் இணைந்து பாடினார்
3
சூர்யா நடித்திருத்த கஜினி படத்தில் எக்ஸ் மச்சி என்ற பாடலை நகுல் பாடி இருந்தார்
4
அந்நியன் படத்தில் வரும் காதல் யானை என்ற பாடலை ஸ்டைலாக பாடினார்
5
விசித்திரன் என்ற படத்தில் வரும் ஆராரோ என்ற பாடலை நகுல் பாடினார்.