Nagini Heroine : நாகினி நாயகி மௌனிராய் ஸ்பெஷல் கிளிக்ஸ்..!
ABP NADU | 15 Apr 2022 06:52 AM (IST)
1
பிரபல நடிகை & மாடல் மெளனிராய்
2
நாகினி சீரியல் மூலம் மிகவும் பிரபலம்
3
மேற்கு வங்காளத்தில் பிறந்தவர்
4
2006ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்.
5
பஞ்சாபி, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.
6
நாகினி தொடரின் நாயகியாக நடித்து மிகவும் பிரபலம்
7
சிறுவயதிலே கதக் நடனம் கற்றவர்
8
ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.