HBD THAMAN : 'மழையே... மழையே.... தூவும் மழையே...' - இசைமழை தமன் பர்த்டே ஸ்பெஷல் ஆல்பம்...!
சுகுமாறன் | 16 Nov 2021 06:55 AM (IST)
1
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன்.
2
பாய்ஸ் படத்தில் நடித்தபோது இயக்குனர் ஷங்கருடன் தமன்.
3
பாய்ஸ் படத்தில் நகுல், சித்தார்த், பரத், மணிகண்டனுடன் தமன்
4
தமனின் தாய் கந்தசாலா சாவித்ரி பிரபல பின்னணி பாடகி ஆவார்.
5
2008ம் ஆண்டு வெளியான மல்லி மல்லி என்ற தெலுங்கு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
6
தெலுங்கில் மட்டும் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களுக்கும், தமிழில் 40க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
7
பவன் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள பீம்லா நாயக் படத்திற்கு தமன்தான் இசையமைப்பாளர்
8
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்தேஜா நடிக்கும் படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.
9
இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் பல இசையமைப்பாளர்கள் இசையில் தமன் பாடியுள்ளார்.