✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mundasupatti : 9 ஆண்டுகளை கடந்த முண்டாசுபட்டி... ஸ்பெஷல் போஸ்டரை பதிவிட்ட இயக்குநர்!

ஸ்ரீஹர்சக்தி   |  14 Jun 2023 03:37 PM (IST)
1

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த விண்டேஜ் கால படம் முண்டாசுப்பட்டி.

2

இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருந்தார்.

3

கேமராவில் புகைப்படம் எடுத்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்ற முண்டாசுப்பட்டி கிராம மக்களின் வாழ்க்கையை பற்றிய படமே இது.

4

இதே கேமராவை வைத்து ஹீரோ காதலியை எப்படி கரம் பிடிக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.

5

ஷான் ரோல்டன் இசையில் உருவான இப்படத்தில் காதல் கனவே தள்ளிப்போகாதே போகாதே, ராசா மகராசா போன்ற அருமையான பாடல்கள் இடம்பெற்றன.

6

தற்போது இந்த படம் வெளியாகி 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி சமூக வலைதளத்தில் இயக்குநர் ராம் குமார் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். இவரும் விஷ்ணு விஷாலும் மூன்றாவது முறையாக இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Mundasupatti : 9 ஆண்டுகளை கடந்த முண்டாசுபட்டி... ஸ்பெஷல் போஸ்டரை பதிவிட்ட இயக்குநர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.