Shruti Haasan Photo shoot: நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள் - ஸ்ருதி ஹாசன்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
17 Jun 2021 11:07 AM (IST)
1
ஸ்ருதி ஹாசன் முதலில் மும்பையில் உளவியல் படித்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
‘'ஃப்ரோஸன் 2 ’வில் எல்சா கதாபாத்திரத்திற்கு தமிழில் டப்பிங் கொடுத்தார்
3
ஸ்ருதி பள்ளியில் சாதாரண மாணவியை போல் இருக்க பூஜா ராமசந்திரன் என்னும் போலி பெயரை பயன்படுத்தி கொண்டாராம்
4
அவர் குறைந்தது 100 ஜோடி காலணிகளை வைத்திருப்பதாக ஒரு நேர்காணல்களில் ஒப்புக் கொண்டார்.
5
ஸ்ருதி பல திறமைகளைக் கொண்ட ஒரு பெண், ஒரு நடிகை, பாடகி, இசைக்கலைஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்.
6
இந்த திறமையான பெண்ணைப் பற்றி கொஞ்சம் அறியப்பட்ட உண்மை என்னவென்றால், இவர் எட்டு மொழிகளைப் பேசக்கூடியவர்
7
ஆல்ட்-ராக் இசைக்குழுவின் முன்னணி பாடகி மற்றும் ‘தி எக்ஸ்ட்ராமெண்டல்ஸ்’ என்னும் பேண்ட் இணைந்து நிறுவி வருகிறார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -