HBD Anu Haasan | மல்டி டேலண்டட் அனுஹாசன் .. பர்த்டே ஸ்பெஷல் ஆல்பம்.!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 15 Jul 2021 12:30 PM (IST)
1
அனுஹாசன் நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக அறியப்படுகிறார்
2
விஜய் டிவியில் காபி வித் அனு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சி பெரிய ஹிட் ஆனது
3
சுஹாசினி இயக்கிய இந்திரா படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்
4
அன்புள்ள ஸ்நேகிதியே என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்பில் நுழைந்தார்
5
பின்னர் அவன் அவள் அவர்கள் , அம்மாவுக்கு ரெண்டுல ராகு, விவாஹிதா போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்
6
ரவீனா டாண்டன், பிரீத்தி ஜிந்தா மற்றும் கீது மோகன்தாஸ் உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் செய்துள்ளார்
7
சன்னி சைட் அப் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்
8
நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சாருஹாசனின் சகோதரர் அனுவின் அப்பா, திரைப்பட நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் ஆகியோரின் உறவினர் அனு.