Christopher Movie Review: எமோசன் காட்டாத போலீசாக மம்மூட்டி..திருப்பம் இல்லாத திரைக்கதை, கிரிஸ்டோபர் படத்தின் விமர்சனம்!
நேர்மையான காவல் அதிகாரியாக பணியாற்றி வருபவர், கிரிஸ்டோபர்(மம்மூட்டி)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாலியல் வன்கொடுமை செய்பவர்களை போட்டுத்தள்ளும் ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’
‘சட்டத்தை தன் கையில் எடுக்கும் போலீஸ்காரர்’ என்ற பெயர் இவருக்கு
இதனால் இவர் மீது வழக்கு விசாரணை பாய்கிறது-அதை விசாரிக்கும் அதிகாரியாக அமலா பால்
கிரிஸ்டோபரின் வளர்ப்பு மகள் ஐஸ்வர்யா வில்லன் வினயால் கொல்லப்படுகிறார்
ஆமீனாவின் இறப்பிற்கு ஞாயம் கிடைத்ததா?-விடையாக க்ளைமேக்ஸ்
முகத்தில் எமோசன் காட்டாத போலீ’ஸாக மம்மூட்டி, எதிர்பார்த்தளவு நடிக்கவில்லை
முதல் பாதி வேகம், இரண்டாம் பாதி எப்போது முடியும் என்ற ஏக்கத்துடன் பயனிக்கின்றது
படத்தில் இன்னும் கொஞ்சம் திருப்பங்களையும் வைத்திருக்கலாம்
மொத்தத்தில் சுமார் த்ரில்லர் அனுபவத்தையே தருகிறது கிரிஸ்டோபர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -