Kiara Sid Wedding Photos : சித்-கியாரா திருமணத்தின் க்யூட்டான காதல் மொமன்ட்ஸ்..வைரலாகும் கல்யாண வீடியோ!
சமீபத்தில் திருமணம் முடித்த ஜோடி சித்தார்த்-கியாரா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசேர்ஷா படத்தில் நடித்தபோது காதலித்த இவர்கள், 2 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தனர்
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் இவர்களது திருமணம் நடந்தது
தங்களது திருமண புகைப்படங்களை சில நாட்களுக்கு முன்னர் இருவரும் பகிர்ந்தனர்
சித்-கியாராவின் திருமண வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
இதில், இருவரின் க்யூட்டான காதல் மொமன்ட்ஸ்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன
சித்தார்த்தைப் பார்த்து, கியாரா ‘சூப்பர்’ சொன்ன காட்சி
மணமேடையில் ஆரத்தழுவிக் கொண்ட காதல் ஜோடியை அனைவரும் வைரலாக்கி வருகின்றனர்
ரசிகர்கள் இந்த வீடியோவைப் பார்த்து ஆணந்த கண்ணீர் விடுகின்றனர்
அன்பு முத்தம் பரிமாறிக்கொண்ட சித்-கியாரா ஜோடி
இவர்களின் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -