Regina Movie Review : சுனைனாவின் ஆக்ஷன் ஆட்டம் ரெஜினாவில் எப்படி இருக்கு? குட்டி விமர்சனம் இதோ!
லத்தி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை சுனைனா மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ரெஜினா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்தை மலையாளத்தில் ’பைப்பின் சுவத்திலே பிரணாயம்’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதைக்களம் : தன் காதல் கணவனை இழக்கும் ஆதரவற்ற பெண்ணான ரெஜினாவுக்கு எவ்வளவோ நியாயம் கேட்டும் காவல் நிலையத்தின் கதவுகள் சாத்தப்படுகின்றன.
கணவனைக் கொன்றவர்களுக்கு எதிராக நியாயம் கேட்டு ரெஜினாவின் அழுகுரலோடு தொடங்கும் படம், இலக்கின்றி எங்கெங்கோ பயணிக்கிறது
இச்சூழலில் ரெஜினா எடுக்கும் முடிவுகள் என்ன, அவற்றின் விளைவுகள் என்ன என்பதே மீதிக்கதை.
நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆக்ஷன் அவதாரத்தில் சுனைனாவை போஸ்டர்கள், ட்ரெய்லரில் பார்த்துவிட்டு படுஆர்வமாகி படத்துக்குச் சென்றால் மிகப்பெரும் ஏமாற்றம் மட்டுமே
- - - - - - - - - Advertisement - - - - - - - - -