நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய் - ஈஷா ரெப்பா
காயத்திரி ஜெயச்சந்திரன் | 14 May 2021 09:55 AM (IST)
1
பூ மந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா
2
தீ குருவியாய் தேன் கனியினை தீ கைகளில் தீஞ்சுவையென தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே!
3
அடி யாழ் உடலிலே வாள் இடையிலே நுழைய மறையாத விரித்திடு நந்திதா!
4
இமை ஓர தூவல் சிறையே துயில் தூக்கி போ போ!
5
மழை நேர காற்றே காற்றே மனம் தின்ன வா வா!