புலம்பெயர் தொழிலாளர்களை அரவணைத்த அன்பாளினி.. ஹேப்பி பர்த்டே சன்னி லியோன்..
சன்னி லியோனின் உண்மையான பெயர் கரண்ஜித் கவுர் வோக்ரா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App“பென்ட் ஹவுஸ்” இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் அளிக்கும் போது அவருக்கு சன்னி லியோன் என புதிய பெயர் வைக்கப்பட்டது.
நிஷா, நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு சன்னி தத்தெடுத்த முதல் பெண் குழந்தை..
சன்னி லியோனுக்கு பயணம் செய்வது என்றால் பிடிக்கும்.பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு முன்னரே அவர் நான்கு முறை இந்தியாவுக்கு வந்துள்ளார்.
பேபி டால் பாடல் மூலம் பாலிவுடில் உள்ள அனைவரையும் கவர்ந்தவர். டெல்லியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக சன்னி லியோன் பீப்பிள் ஃபார் தி எத்திகல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (PETA ) உடன் கைகோர்த்துள்ளார்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கும் உதவியில் உதய் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் ஆதரவு வழங்கி வருகிறது. இவர்கள் வழங்கும் இந்த உணவு தொகுப்பில் பருப்பு மற்றும் அரிசி, கிச்சடி, பழம் ஆகியவை இருக்கும்.
மும்பையில் உள்ள ஒரு பள்ளியை முழுவதும் தத்தெடுத்துள்ளார் சன்னி லியோன்
டெல்லியில் 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளிக்க நடிகை சன்னி லியோன் பீப்பிள் ஃபார் தி எத்தியல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் ((PETA) உடன் இணைந்து உதவினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -