Avatar 2 OTT Release: திரையரங்குகளில் சக்கை போடு போட்ட பின் ஓடிடியில் களமிறங்கும் அவதார் 2!
டைட்டானிக் படத்திற்கு பெயர்போன ஜேம்ஸ் கேமரோனின் இயக்கத்தில் 2009ல் வெளியான அவதார் படம் வெளியாகி உலகளவில் வசூல் சாதனையை படைத்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வந்த பின் மக்களின் எதிர்ப்பார்பு எகிறியது.
கடந்தாண்டின் டிசம்பர் 26 ஆம் தேதியன்று வெளியான இப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. 2009ல் வெளியான முதல் பாகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கேப்ஷன் மோஷன் தொழில்நுட்பம் இப்பாகத்திலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
தத்ரூபமான கிராபிக்ஸ் காட்சிகள் அப்ளாஸை அள்ளினாலும், படத்தின் நீளம், தமிழ் டப்பிங், பின்னணி இசை ஆகியவை சற்று சுமாராக இருந்தது.
முதல் பாகம் செய்த வசூல் சாதனையை, இரண்டாம் பாகம் முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை.
தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -