Monica Bellucci:ஹாலிவுட்டை கடைக்கண்ணால் ஆண்ட தேவதை.. மோனிகா பெலுச்சி எவர்க்ரீன் புகைப்படங்கள்!
பீட்டர் பார்க்கர் | 16 Jul 2022 11:03 PM (IST)
1
செந்தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்!
2
காற்றினில் பிறந்தவளோ....
3
புதிதாய் கற்பனை வடித்தவளோ...
4
செவ்வந்திப் பூச்சரமோ...
5
கண்களில் நீலம் விளைத்தவளோ...
6
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ...
7
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ…