Model and Actress Amy jackson pics : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழிப் பேசுமே - எமி ஜாக்சன் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 16 Jul 2021 09:24 PM (IST)
1
எமி லூயிஸ் ஜாக்சன், ஒரு பிரிட்டிஷ் நடிகை மற்றும் மாடல் ஆவார், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்
2
முன்னாள் மிஸ் டீன் வேர்ல்ட், எமி பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
3
டி.சி. காமிக்ஸ் சூப்பர்கர்லின் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் இம்ரா ஆர்டீன் / சாட்டன் கேர்ள் படத்தில் அறிமுகம் ஆனார்
4
மதராசபட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
5
சிங் இஸ் பிளிங் படம் மூலம் ஹிந்தியில் நுழைந்தார்
6
ஆனந்த விகடன் சினிமா விருது, சைமா விருது மற்றும் லண்டன் ஆசிய திரைப்பட விழா போன்ற விருதுகளை வென்றுள்ளார்.
7
எமி அமெரிக்காவின் மிஸ் டீன் வேர்ல்ட் பட்டத்தை வென்றார். தனது 15 வயதில், இங்கிலாந்தில் தனது மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார்
8
2010 இல் மிஸ் லிவர்பூலை வென்றார். அதே ஆண்டு மிஸ் இங்கிலாந்து பட்டத்திற்காக போட்டியிட்டார்