mirnalini ravi latest viral photos:ஹோட்டல் அறையில் மிரட்டும் மிருணாளினி ரவி வைரல் புகைப்படம்
மிருணாளினி ரவி சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் பிறபலமானவர் .ஏலியனாக படத்தில் சிரிய கதாபாதிரத்தில் நடிதாலும் பெரிய வரவேற்பை பெற்றது
எனிமி மற்றும் கோப்ரா படத்தில் மிகவும் பிறபலமானார் இந்த ஆண்டு வெளியான ரோமியோ படத்தி்ல் ரசிகர் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றார்
மிருணாளினி ரவி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ போடுவது வழக்கம் .இவர் இன்ஸ்டா போட்டோஸ்க்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கடந்த வாரத்தில் பெங்களூர் நகரில் சொந்தமாக வீடு வாங்கி குடும்பத்துடன் புது மனை புகுவிழா கொண்டாடினார்
தற்போது ஹோட்டல் அறையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.ரசிகர்களின் இதயத்தை கவரும் படி ஹார்ட் வடிவ டாலர் கொண்ட ஜெயின் அணிந்துள்ளார்
இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தனது அன்பை கமெண்டுகளாக பதிவிடுகிறார்கள்