ஹே ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நான் - தமன்னா

தமன்னா தனது 14 வயதில் திரையில் முதல் முறையாக தமிழ் திரைப்படமான எனக்கு 20 உனக்கு 18ல் தோன்றினார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2005 ஆம் ஆண்டில் வெளியான 'சந்த் சா ரோஷன் செஹ்ரா' திரைப்படத்தில் தமன்னா தனது 16 வயதில் பாலிவுட்டில் அறிமுகமானார்

அவரது முதல் தெலுங்கு திரைப்படம் 2005 இல் வெளியான 'ஸ்ரீ'
அவரது முதல் தமிழ் திரைப்படம் 2006 இல் வெளியான 'கேடி'. சில காரணங்களால் படம் சரியாக வெற்றி அடையவில்லை
2005 ஆம் ஆண்டில் இந்தியன் ஐடல் முதல் வெற்றியாளர் அபிஜீத் சாவந்தின் வீடியோ ஆல்பமான 'லாஃப்ஸோ மே கெஹ் நா சாகு' மூலம் திரையில் தோன்றினார் .
வைர வியாபாரியாக இருக்கும் அவரது தந்தையைப் போலவே, தமன்னாவும் வைரங்களில் ஆர்வம் கொண்டவர், மார்ச் 2015 முதல் அதில் நிறைய முதலீடு செய்கிறார்.
அவரது வெள்ளை நிறம் காரணமாக அவர் 'மில்கி பியூட்டி ' என்றும் அழைக்கப்படுகிறார்.
தாமணாவிற்கு சாக்லேட், ஐஸ்கிரீம் மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -