Megha Akash Shooting pics | மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு - மேகா ஆகாஷ் போட்டோ ஆல்பம்
நடிகை மேகா ஆகாஷ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர். தமிழ் திலையுலகில் படம் வெளிவருவதற்கு முன்பே மிகவும் பிரபலமடைந்தவர்..!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1995ம் ஆண்டு அக்டோபர் 26ல் சென்னையில் பிறந்தார் மேகா ஆகாஷ்
2014 ல் ’ஒரு பக்கா கதை’ என்னும் திரைபடத்தில் நடித்தார். ஆனால் அது வெளிவர தாமதம் ஆனது.
2017 ல் லை என்றதெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
2019 இல் காதல் திரைப்படமான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானார்.
ஆனால் எனைநோக்கி பாயும் தோட்டா ரிலீசுக்கு முன்பே அவர் நடித்த பேட்ட திரைப்படம் வெளியானது
வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்தார்
தற்போது தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -