Adhik Ravichandran : இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு BMW கார் பரிசு..அன்பு மழையை பொழிந்த தயாரிப்பாளர்..!
சுபா துரை
Updated at:
30 Oct 2023 07:12 PM (IST)
![Adhik Ravichandran : இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு BMW கார் பரிசு..அன்பு மழையை பொழிந்த தயாரிப்பாளர்..! Adhik Ravichandran : இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு BMW கார் பரிசு..அன்பு மழையை பொழிந்த தயாரிப்பாளர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/30/d7472cd6fdf07b0df1f687178522241845420.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
1
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Adhik Ravichandran : இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு BMW கார் பரிசு..அன்பு மழையை பொழிந்த தயாரிப்பாளர்..! Adhik Ravichandran : இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு BMW கார் பரிசு..அன்பு மழையை பொழிந்த தயாரிப்பாளர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/30/44b1fc5d0d823c8531a62ce5da6d7dacc4521.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
2
தியேட்டரில் மாஸ் காட்டிய இப்படம் அக்டோபர் 13 அன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியது.
![Adhik Ravichandran : இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு BMW கார் பரிசு..அன்பு மழையை பொழிந்த தயாரிப்பாளர்..! Adhik Ravichandran : இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு BMW கார் பரிசு..அன்பு மழையை பொழிந்த தயாரிப்பாளர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/30/c9a2a0649a4bb8bfd95205eeb16d78f0be9a0.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
3
இத்திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசுலை கடந்தது.
4
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஆதிக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
5
இயக்குநர் ஆதிக்கிற்கு புதிய BMW காரைப் பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர்.
6
மேலும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன், தயாரிப்பாளர் வினோதிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -