✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mark Antony : செல்வராகவனா இது.. நம்பவே முடியல.. புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷின் அண்ணா!

ABP NADU   |  09 Mar 2023 03:51 PM (IST)
1

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது

2

நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அன்னை வேளாங்கண்ணி கல்லுரில் விஷால், எஸ்.ஜே.சூரியா, செல்வரகவன் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் மோசன் போஸ்டர் அங்கு வெளியிடப்பட்டது.

3

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூரியா கலந்து கொண்டனர்

4

இப்படம் விஷாலுக்கும் பெரும் பெயரை பெற்றுதரும் என்று சினிமா ரசிகர்கள் இடையே எதிர்பார்க்கப்படுகிறது

5

இதுவரைக்கும் யாரும் கண்டிடாத லுக்கில் இயக்குநர் செல்வராகவன் உள்ளார்

6

ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமத்துள்ளார். இதற்கு முன்னர் நான் சிவப்பு மனிதன் படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமத்தார் என்பது குறிப்பிடதக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Mark Antony : செல்வராகவனா இது.. நம்பவே முடியல.. புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷின் அண்ணா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.