Tamannaah Latest Photos : வேர்த்து விறுவிறுத்து காணப்படும் தமன்னா.. அரண்மனை படப்பிடிப்பில் என்னாச்சு தெரியுமா?
தனுஷ்யா | 27 Apr 2024 11:24 AM (IST)
1
படத்திற்கு தேவையான ஸ்டண்ட் காட்சியை படம்பிடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை தமன்னா.
2
தமன்னாவின் ரசிகர்கள் சிலர், படப்பிடிப்பு தளத்திற்கு வந்து க்யூட்டான பரிசுகளையும் கொடுத்துள்ளனர்.
3
“அலறலான அரண்மனை 4 படத்தின் ஷூட்டின் போது நடந்த சில இனிமையான தருணங்கள் இதோ...இந்த படத்தில் பணிபுரிவது சவாலானதாக இருந்தது. இருப்பினும் அதே சமயம் மிகவும் வேடிக்கையாக இருந்தது... அந்த ஸ்டண்ட்கள் கடினமாக இருந்தாலும், அதை செய்து முடித்தேன். இது போன்ற படக்குழு வாய்க்கப்பெற்றதால் மகிழ்ச்சி அடைகிறேன்” என பதிவிட்டுள்ளார் தமன்னா.
4
தயாரிப்பு நிறுவனம் சார்பாக கொடுக்கப்பட்ட மதிய உணவை போட்டோ எடுத்துள்ளார் தமன்னா...
5
பேயாக நடிக்கவிருக்கும் தமன்னாவின் வேர்த்து விறுவிறுத்து காணப்படும் தமன்னாவின் முகம்