Margazhiyil Makkalisai : மார்கழியில் மக்களிசை...! காதை குளிர்வித்த மக்களிசையின் ஸ்பெஷல் புகைப்படங்கள்...!
கிராமிய கலைகளை மேம்படுத்தும் விதமாக மார்கழியில் மக்களிசை நடத்தப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிகழ்வில் பறையிசை, ஒயிலாட்டாம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
கருத்துக்கள் மிகுந்த கிராமப்புற பாடல்களை பலரும் பாடினர்.
மார்கழி மக்களிசையில் பறையிசை அதிர்ந்தது
கானா பாடல்களும் அதற்கேற்ப பறையிசையும் ரசிகர்களை மக்களை கவர்ந்திழுத்தது
மார்கழி மக்களிசை தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
மார்கழி மாதத்தில் கிராமிய இசைகளும் ஒலிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது.
மூத்த கிராமிய கலைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
மார்கழி மக்களிசை நிகழ்வில் ரஞ்சித் பறையிசைத்து ஆடியது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது
அனைத்து கிராமப்புற கலைகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -