புற்றுநோயை வென்று பறக்கும் ஃபீனிக்ஸ் - மம்தா மோகன்தாஸ் க்ளிக்ஸ்..
முன்னதாக 2010-ஆம் ஆண்டு அக்கினேனி நாகார்ஜுனாவுடன் கேடி திரைப்படத்தில் நடித்த மம்தா மோகன்தாஸ், பதினொரு வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கு திரையுலகமான டோலிவுட்டில் கால் பதித்திருக்கிறார்.
தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிப் படமான லால்பாகில் நடித்து வருகிறார் மம்தா மோகன்தாஸ்.
2009-ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்தா, பத்து வருடங்களாக போராடி அதை வென்றார். மோகன்தாஸ்,
லால்பாக் படத்தை பிரசாந்த் முரளி இயக்க, மம்தா மோகன்தாஸ், ராகுல் மாதவ், சிஜோய் வர்க்கீஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
லால்பாக் படத்தை பிரசாந்த் முரளி இயக்க, மம்தா மோகன்தாஸ், ராகுல் மாதவ், சிஜோய் வர்க்கீஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
இருமுறை கேன்சர் பாதிப்புக்குள்ளானார் மம்தா. இருமுறையும் தைரியமாகப் போராடி தற்போது கேன்சரிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார்.
இப்போது நான் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறேன். என்னுடைய சிறந்த நாட்கள் இனிமேல் வரவிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் மம்தா மோகன்தாஸ்