Mamannan Update : இசை புயல் - வைகை புயல் காம்போவில் உருவான மாமன்னனின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!
தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ஏற்ற உதயநிதி ஸ்டாலினின் கடைசி படத்தை இயக்குகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாமன்னன் என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் வடிவேலுவும் உதயநிதி ஸ்டாலினும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
சமீபத்தில் அடுத்தடுத்தாக மாமன்னன் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது.
தற்போது மாமன்னனின் முதல் சிங்கிள் பாடல், ஜூன் 19ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு குரலில் இது உருவாகியுள்ளது
இப்படம் வருகிற ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மாமன்னன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், ரஜினி மற்றும் கமல் போன்ற பெரிய பிரபலங்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் தகவல் பரவிவருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -