பிரியங்கா சோப்ரா வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள் - நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு!
உலகளவில் மிகவும் பிரபலமான ஜோடிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ். இந்த காதல் ஜோடி 2018ம் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் அவர்கள் இருவரும் 2016ம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. திருமணமாகிய இந்த நான்கு ஆண்டுகளில் இந்த அவர்கள் இருவரிடையே இருக்கும் அன்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.
O2 Arena -வில் நிக் ஜோனஸ் கான்சர்ட் நடைபெற்றது குறித்து பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 24 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்றதாவும் இப்போது அங்கு தன் கணவர் நிக் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேடையில் அவர்களுடைய மகள் மால்டி மேரி மைக் உடன் பாடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
மால்டி மேடையில் அமர்ந்து அங்கு நடக்கும் நிகழ்ச்சியை காண்கிறார்.நிக் ஜோனஸ் பிறந்தாளான் நேற்று
நிக் ஜோன்ஸ் தன் மகள் மால்டியுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடும் புகைப்படத்தையும் பிரியங்கா சோர்ப்ரா பகிந்துள்ளார்.
நிக் ஜோனாஸுக்கு மிகவம் விருப்பமான ஒரு உணவு பன்னீர். அது தான் பெஸ்ட் உணவு என கூறியிருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் இந்திய உணவுக்காக பிரியங்காவும் நிக்கும் இணைந்து செல்லும் இரண்டு ரெஸ்டாரண்ட் உள்ளன. நியூயார்க்கிலும் மிகவும் சுவையான இந்திய உணவுகள் கிடைக்கும் சோனா ரெஸ்டாரன்டிற்கு செல்வார்களாம்.
பிரியங்கா, நிக் ஜோனஸ் இருவரும் தங்களுடைய வேலை, வாழ்க்கை என அனைத்திலும் உறுதுணையுடன் இருப்பது ரசிகர்கள் கொண்டாடும்படி உள்ளது.