✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Premalu : தமிழில் வெளியாகும் பிரேமலு..திரை ரசிகர்கள் உற்சாகம்!

சுபா துரை   |  13 Mar 2024 12:12 PM (IST)
1

கிறிஸ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உட்பட பலர் நடித்துள்ள மலையாள படம், ‘பிரேமலு’.

2

இத்திரைப்படம் வெளியாகி, தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

3

கடந்த மார்ச் 8 ஆம் தேதி தெலுங்கில் மொழிப்பெயர்த்து வெளியிடப்பட்ட இத்திரைப்படம், உலகம் முழுதும் 100 கோடி ரூபாயை வசூல் செய்தது.

4

இதனையடுத்து வரும் மார்ச் 15 ஆம் தேதி இத்திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

5

இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

6

தற்போது பிரேமலு மலையாள வெர்ஷனுக்கும் தமிழ் திரையரங்குகளில் குறைவான காட்சிகளே ஒதுக்கப்பட்டுள்ளது. மஞ்சுமெல் பாய்ஸிற்கு அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேமலு தமிழில் வெளியானால் இத்திரைப்படத்திற்கும் அதிக காட்சிகள் கொடுக்கப்படும். எனவே, மஞ்சும்மெல் பாய்ஸிற்கு போட்டியாக பிரேமெலு களமிறங்க உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Premalu : தமிழில் வெளியாகும் பிரேமலு..திரை ரசிகர்கள் உற்சாகம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.