Actor Nivin Pauly and Rinna pics | நிவின் பாலி, ரின்னா ஜாய் திருமண நாள் த்ரோபேக் புகைப்படங்கள்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
28 Aug 2021 01:49 PM (IST)
1
நிவின் மற்றும் ரின்னா ஜாய் முதல் முறையாக கல்லூரியில் சந்தித்து கொண்டனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இருவரும் கல்லூரி வகுப்பு தோழர்கள்.
3
கல்லூரி நட்பு காதலாகி உள்ளது
4
பின்பு, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்
5
28 ஆகஸ்ட் 2010 அன்று, இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது
6
இவர்களுக்கு இரண்டு க்யூட் குழந்தைகள் உள்ளனர்
7
இவர்களது ஃபேமிலி புகைப்படங்கள் எப்போதுமே வைரல் ரகம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -