✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Udanpirappe movie pics | சசிக்குமாரின் உடன்பிறப்பே ஸ்பெஷல் ஆல்பம்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  27 Aug 2021 01:44 PM (IST)
1

60-க்கும் மேற்பட்ட தலைப்புகளைப் பரிசீலித்து ஜோதிகாவின் 50-வது படத்துக்கு ‘உடன்பிறப்பே’ எனத் தலைப்பு வைத்திருக்கிறார்கள்

2

இதற்கிடையில் ‘கத்துக்குட்டி’ பட இயக்குநர் இரா.சரவணன் சொன்ன கதை ரொம்பவே பிடித்துப்போக, அதையே 50-வது படமாக டிக் செய்திருக்கிறார்கள்.

3

ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிகுமாரும், கணவராக சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறார்கள்.

4

அண்ணனுக்கும் கணவருக்கும் இடையே அல்லாடுகிற மாதங்கி என்கிற பாத்திரம் ஜோவுக்கு.

5

கிராமத்துக் கதைகளில் பெரிதாகத் தலைகாட்டாத ஜோதிகாவுக்கு இந்தப் படம் பெரிய அடையாளமாக அமையும்’ என்கிறார்கள் கெட்டப் பார்த்து அசந்துபோனவர்கள்.

6

புதுக்கோட்டை கதைக்களத்தில் இரட்டை மூக்குத்தி போட்டு, திருமண் பூசி அச்சு அசல் கிராமத்துப் பெண்மணியாகவே மாறியிருக்கிறார் ஜோதிகா

7

மருத்துவமனை மேம்பாட்டுக்கு 25 லட்சம் ஒதுக்கிக் கொடுத்தார் ஜோதிகா.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Udanpirappe movie pics | சசிக்குமாரின் உடன்பிறப்பே ஸ்பெஷல் ஆல்பம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.