Malavika Mohanan: மாளவிகா மோகனன் சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஃபோட்டோஸ்!
நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் pink நிற டாப் ஆரஞ்ச் நிற Skirt அணிந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்
தற்ப்போது நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் இந்தி சினிமாவிலும் கவனத்தினை ஈர்த்த நடிகையாக இருக்கிறார்
மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் தமிழில் அறிமுகமானார்
விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்த பின்புதான் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார்.
படத்தின் கதைக்கு கவர்ச்சி தேவைப்படுகின்றது என்றால் அதற்கு உடனே ஓ.கே. சொல்வது மட்டும் இல்லாமல், அதனை சிறப்பாகவும் நடித்து வருகிறார். இந்தியில் வெளியான யுத்ரா படத்தில் தாறுமாறான கவர்ச்சியால் இந்தி திரையுலகையே கலக்கிவிட்டார்