SSMB 29 : ‘இயற்கையால் இணைந்தோம்..’ பான் இந்திய இயக்குநருடன் கைக்கோர்த்த மகேஷ் பாபு!
ABP NADU | 17 Mar 2023 05:08 PM (IST)
1
மகேஷ் பாபு, இதுவரை 28 படங்களில் நடித்துள்ளார்.
2
சமீபத்தில் இவரின் இன்ஸ்டாகிராமின் பாலோவர்ஸ் எண்ணிக்கை 10 மில்லியனுக்கு மேல் கடந்துள்ளது.
3
இவர் நடித்த பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
4
கோலிவுட்டில் விஜய்க்கு இருக்கும் அந்தஸ்தை போல், டாலிவுட்டில் மகேஷ் பாபுவிற்கு உள்ளது.
5
இயற்கையின் நியதியால் ஒன்றிணைந்தோம் என்ற கேப்ஷனுடன், ட்விட்டர் பக்கத்தில் மகேஷ் பாபு சுவாரஸ்யமான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
6
இவர் முதல் முறையாக எஸ்.எஸ்.ராஜமௌலியின் படத்தில் நடிக்கவுள்ளார்.