Swaswika latest post on instagram:லப்பர் பந்து கதாநாயகி அம்மாவாக நடித்த ஸ்வாசிகா இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்
திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் லப்பர் பந்து படத்தின் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது
கிரிக்கெட் விளையாட்டை மிகவும் அழகாக சேர்ந்த திரைக்கதை மூலம் மிக எதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் கொடுத்துள்ளது
படத்தில் நடித்த ஒவ்வொரு கதாப்பாத் திரமும் நினைவில் வரும் படி இருந்தது.இதில் அதிகமாக ரசிக்க வைத்த கதாபாத்திரம் கதாநாயகி அம்மா அப்பா கதாபாத்திரம்
இவர்களின் காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கும் படி இருந்தது.ஸ்வாசிகா அம்மாவான கதாபாத்திரத்தில் அன்பானவளாகவும் கண்டிப்பானவளாகவும் இருந்தார்
ஸ்வாசிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே பெறும் வறவேற்ப்பு பெற்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றார்கள்
இந்த படத்தில் ஸ்வாசிகா கனவனாக அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ளார்.அவர் விஜயகாந்த் ரசிகராக நடித்துள்ளார் ரசிகர்கள் ஸ்வாசிகாவையும் நீங்களும் விஜயகாந்த் ரசிகரா என கமெண்டில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்