Ivana : லவ் டுடே பட நாயகி இவானாவின் கலக்கல் க்ளிக்ஸ்..!
ஓவியா சங்கர் | 19 Dec 2022 03:33 PM (IST)
1
இவானா கேரள மாநிலத்தை சேர்ந்தவர்
2
இவானாவின் இயற்பெயர் அலீனா ஷாஜி ஆகும்
3
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவானா
4
'மாஸ்டர்ஸ்' என்னும் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்
5
தமிழில் நாச்சியார் திரைப்படம் மூலம் அறிமுகமானார்
6
தமிழில் இவானாவிற்கு இரண்டாவது திரைப்படமாக லவ் டுடே அமைந்துள்ளது