Raashi khanna : 'வாய் பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே..' ராஷி கண்ணாவின் பாரீஸ் விசிட்!

ராஷி கண்ணா பிரபல இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.இவர் 2018 -ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தற்போது தமிழிலும் முன்னணி கதாநாயகியாக தன் பயணத்தை தொடர்ந்துள்ளார்.இந்நிலையில் ராஷி தற்போது பாரிஸுக்கு சுற்றுபயணம் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
பாரிஸில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் முன் ராஷி..

ராஷியின் கண்கள் வழியே பாரிஸ்..
ராஷி வெளியிட்டுள்ள பாரிஸ் வீதியின் புகைப்படம்..
பாரிஸ் நகரத்திற்கு தங்கள் புன்னகையால் ஒளி சேர்க்கும் ராஷி கண்ணா மற்றும் வாணி கபூர்..
அழகிகள் உலவும் தெரு : பாரிஸ் வீதியில் ராஷி கண்ணாவுடன் வாணி கபூர்..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -