✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கல்லா கட்டும் கூலி...இணையத்தில் வைரலாகும் படப்பிடிப்பு ஸ்டில்ஸ்

ராகேஷ் தாரா   |  29 Jul 2025 02:07 PM (IST)
1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது

2

சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் நாகர்ஜூனா , சத்யராஜ் , உபேந்திரா , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்

3

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை கடந்துள்ளதை முன்னிட்டு கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பிற நாடுகளில் படத்தின் முன்பதிவுகள் தொடங்கிட் டிக்கெட் விற்பனை படு தீவிரமாக நடைபெற்று வருகிறது

4

ஆகஸ்ட் 2 ஆம் தேதி கூலி படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதே நாளில் கூலி படத்தின் டிரைலரும் வெளியாக இருக்கிறது

5

கூலி படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்களை தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது

6

இந்த ஸ்டில்ஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • கல்லா கட்டும் கூலி...இணையத்தில் வைரலாகும் படப்பிடிப்பு ஸ்டில்ஸ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.