4 Years of Kaithi : லோகேஷை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக்கிய கைதி..வெளியாகி இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவு!
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கைதி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appலோகேஷின் எல்.சி.யூ உருவாவதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது கைதி திரைப்படம்தான்.
கைதியில் கார்த்தியின் நடிப்பும் லோகேஷின் திரைக்கதையும் பெரியளவில் பாரட்டப்பட்டது.
மேலும் எல்சியூ மூலம் தமிழ் சினிமாவில் யாராலும் செய்ய முடியாததை லோகேஷ் கனகராஜ் செய்தார். அவர் தனது திரைப்படங்கள் மூலம், தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்களை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
என்னத்தான் லோகேஷின் திரைப்படங்களான விக்ரம், லியோ வெளியாகி இருந்தாலும், ரசிகர்கள் கைதி 2 திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.
மேலும் கைதி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -